???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜே.அன்பழகன் உடல்நிலையில் மாற்றம் இல்லை!- மருத்துவமனை 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திமுக தலைவரின் புதிய படம் வெளியானது!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   31 , 2018  23:45:43 IST


Andhimazhai Image
சிறுநீரக தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டு திமுக தலைவர் கருணாநிதி கடந்த 28ம் தேதி நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதையடுத்து மருத்துவ குழுவினரின் தொடர் கண்காணிப்பில் அவருக்கு கடந்த 4 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் காவேரி மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். அதேபோல திமுக தொண்டர்களும் கொட்டும் மழையையும், கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் ‘எழுந்து வா தலைவா’ என முழக்கமிட்டு காத்திருக்கின்றனர்.
 
கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தார். காவேரி மருத்துவமமனையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்த படத்தை திமுக வெளியிட்டுள்ளது. மருத்துவ உபகரணங்களின் உதவியின்றி திமுக தலைவர் அமர்ந்திருப்பதும் அவரிடம் மு. க. ஸ்டாலின் பேசுவதும் அந்த படத்தில் பதிவாகியுள்ளது. இந்தப் படம் திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...