அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 0 தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை 0 தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு: அரசு அறிவிப்பு 0 அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 0 கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி 0 ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் உயிரிழப்பு! 0 ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைப்பு 0 வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவு 0 தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம் 0 கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! 0 கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் 0 நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர் 0 மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம்! 0 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா! 0 நடிகர் விவேக் உடல் தகனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Posted : திங்கட்கிழமை,   மார்ச்   08 , 2021  14:30:56 IST

முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் முதல்வர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக அதிமுகவினர் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இது தொடர்பாக ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சிவகங்கை மாவட்ட அரசு வழக்கறிஞரிடம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்த கடந்த மார்ச் 3ஆம் தேதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், சிவகங்கை மாவட்ட நீதிபதி முன்னிலையில் இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மு.க.ஸ்டாலின் வரும் ஏப்ரல்-9ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...