???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 0 கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 0 இந்தியாவின் "ரா" உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு 0 சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி 0 குட்கா வழக்கு: 3 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி 0 பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடியதற்காக கல்லூரி மாணவி சஸ்பெண்ட் 0 ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு உயர் நீதிமன்றம் தடை 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ராஜாஜி அரங்கில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்: பொதுமக்கள் திரளாக அஞ்சலி!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   07 , 2018  22:49:56 IST

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், காவேரி மருத்துவமனையில் இருந்து அவரது உடல் முதலில் கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதன்பின் நள்ளிரவு சிஐடி காலனியில் உள்ள இல்லத்திற்கும் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, இன்று விடியற்காலை பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி அரங்கிற்கு ஆர்.கே சாலை வழியாக வான்மழை பொழிய மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
 
ஏற்கனவே அங்கு குவிந்திருந்த திமுக தொண்டர்களும் பொதுமக்களும் கண்ணீருடன் கலைஞர் உடல் வந்த வாகனத்தை நோக்கி சென்று பார்த்து வணங்கினர். அதன் பின்னர் பொதுமக்கள் பார்க்கும்படி அவரது உடல் வைக்கப்பட்டது. அதன் அருகே இன்று காலை பதியப்பட்ட முரசொலி பத்திரிகை வைக்கப்பட்டது. 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...