???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர் 0 காங். தலைவாரான ராகுல் காந்தி: டிடிவி தினகரன் வாழ்த்து 0 ஸ்டாலின் முதல்வராகும் நாள் தொலைவில் இல்லை: வைகோ 0 திருமாவளவனின் பேச்சை திட்டமிட்டே அரசியலாக்குகிறார்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 ஒகி புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு நிவாரண தொகை அறிவிப்பு 0 தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை! 0 டிவிட்டரில் மோடியை விளாசிய சத்ருகன் சின்ஹா! 0 ஆணவக் கொலைசெய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கில் நாளை தீர்ப்பு 0 குமரி மாவட்ட மீனவர்கள் பிரச்சனை: ஸ்டாலின் நாளை போராட்ட அறிவிப்பு 0 காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு 0 விஷாலின் அரசியல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு:நடிகர் சங்கப் பதவியிலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நலமுடன் உள்ளார் கருணாநிதி!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   21 , 2016  07:01:16 IST


Andhimazhai Image
திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற்று டிவி பார்க்கும் புகைப்படத்தை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 15–ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சுத்திணறலுக்காக அவருக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில் கருணாநிதி நலம் பெற்று, டிவி பார்க்கும் புகைப்படத்தை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக, திமுக தலைவர் கருணாநிதி வரும் வெள்ளிக்கிழமை வீடு திரும்புவார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தெரிவித்திருந்தார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...