![]() |
தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்புPosted : சனிக்கிழமை, பிப்ரவரி 27 , 2021 08:09:04 IST
சென்னையில் மார்ச் 7ம் நாள் நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 7 ஆம் நாள் தி.மு.க. பொதுக்குழு கூட்டம், கொட்டிவாக்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதேபோல திருச்சியில் மார்ச் 14ல் நடைபெறவிருந்த திமுக மாநாடும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
|
|