???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி திமுக வெளிநடப்பு!

Posted : புதன்கிழமை,   மார்ச்   11 , 2020  02:01:49 IST

என்பிஆருக்கு  எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு மறுத்ததால் சட்டப்பேரவையிலிருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது.

 

இதைத்தொடர்ந்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் ‘ தமிழகம் முழுவதும் என்பிஆருக்கு எதிராக போராட்டம் நடந்துவருகிறது. இதனால் என்பிஆருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினேன். மேலும் என்பிஆர் தொடர்பான கேள்விக்ளுக்கு அமைச்சர் அளித்த பதில் போதுமானதாக இல்லை.

 

என்பிஆருக்கு எதிராக 13 மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.  என்பிஆர் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியது. இதற்கு பதில் வந்துவிட்டதா என்று கேட்டோம். அதற்கு இல்லை என்ற பதில்தான் வந்ததும். மேலும் அந்த கடிதத்தை வெளியிட வலுயுறுத்தினோம் அதற்கு அரசு உடன்படவில்லை. ’ என்று கூறினார்

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...