தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விஜயகாந்த், எல்.கே. சுதீஷ் விலகல்!
Posted : திங்கட்கிழமை, மார்ச் 15 , 2021 10:32:49 IST
அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக-வின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சாலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
60 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் விவரம் வருமாறு: