![]() |
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மருத்துவமனையில் அனுமதி!Posted : வியாழக்கிழமை, ஏப்ரல் 08 , 2021 11:57:53 IST
இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் கொரோனா அறிகுறிகளுடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
|
|