???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் 0 பஞ்சாப் ரயில் விபத்து: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு 0 சபரிமலை விவகாரம்: 3 மாநிலங்களுக்கு உள்துறை எச்சரிக்கை 0 பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதில் பாதுகாப்பு இல்லை: நடிகர் சிவக்குமார் 0 உலகம் உள்ள வரை வடகலை, தென்கலை பிரச்னை தீராது: நீதிமன்றம் சொல்கிறது! 0 போராட்டம், கலவரங்களை கடந்து 18 படிகளில் ஏறினார் பெண் பக்தை 0 #MeToo எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா 0 சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் 0 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஸ்டாலின் ஆலோசனை! 0 சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 0 கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 0 இந்தியாவின் "ரா" உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு 0 சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஷாங்காய் திரைப்படவிழாவில் திரையிடப்படும் ராமின் ’பேரன்பு’

Posted : வியாழக்கிழமை,   மே   17 , 2018  07:22:09 IST

இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'பேரன்பு' திரைப்படம் 21வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு காட்சிப் பிரிவில் திரையிடப்படுகிறது. உலகளாவிய திரைப்பட விழாக்களில் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவும் முக்கியமான ஒன்று. 2018ம் ஆண்டிற்கான ஷாங்காய் திரைப்பட விழா வரும் ஜூன் 16ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. பேரன்பு படத்தில் மெகா ஸ்டார் மம்மூட்டி, அஞ்சலி, தங்க மீன்கள் சாதனா, சுராஜ் வெஞ்சரமுடு போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டக் காட்சி மற்றும் பாடல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...