?????? ?????? ?????????? ??????????????
?????? ?????? ?????????? ?????? ???????????. ?????? ????? ??????? ??????????????..
?????????? ?????????? ????

??????????????? ????????, ??????????????? ?????????? ????????? ??????????
???????? ??????? 200 ??????????????? ???????

???????? ??????????
திண்டிவனம் அருகே ஏசி வெடித்து குடும்பமே உயிரிழப்பு!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மின்கசிவு காரணமாக ஏசி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
????????????, ?????? ?????????? ???????? ?????? ???????????. ?????? ????? ????????????, ???????? ??????????????.
திண்டிவனம் அருகே ஏசி வெடித்து குடும்பமே உயிரிழப்பு!
Posted : புதன்கிழமை, மே 15 , 2019 00:29:52 IST
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மின்கசிவு காரணமாக ஏசி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
காவேரிப் பாக்கத்தைச் சேர்ந்த 60 வயது வெல்டிங் தொழிலாளி ராஜ், அவரது மனைவி கமலா, மகன் கவுதம் ஆகியோர் அவர்களது வீட்டில் தூங்கியுள்ளனர். அதிகாலை நேரத்தில் வீட்டில் இருந்து சத்தமும் புகையும் வந்துள்ளது.
இதனை உணர்ந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதேநேரம் வீடும் தீப்பற்றி எரிந்துள்ளது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நெருப்பை அணைத்தனர். அதன்பின்னர் ராஜ், கமலா, கவுதம் ஆகியோரை மீட்க முயற்சி செய்தனர்.
ஆனால் அவர்கள் 3 பேரும் ஏற்கனவே தீயில் கருகி உயிரிழந்தனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அவர்களது சடலங்களை மீட்டு மீட்பு குழுவினர் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திண்டிவனம் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
|