???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கமலின் அரசியல் சுற்றுப்பயணம் விவரம் வெளியீடு! 0 அதிமுக குழுக்கள் இணைய உதவிய மோடி: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் 0 நல்லக்கண்ணுவை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்! 0 ரோபோக்களைக் கொண்டு அரசு பள்ளிகளில் பாடம்! 0 இரு அணிகளை இணைத்தது பிரதமர்தான்: ஓ. பன்னீர்செல்வம் பேச்சு 0 ஐ.டி.ஊழியர் லாவண்யா தாக்கப்பட்ட வழக்கில் மூவர் கைது 0 தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் இணைய கர்நாடகா மறுப்பு 0 மு.க.அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ் 0 கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது 0 குஜராத்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த தலித் விவசாயி மரணம் 0 காவிரி விவகாரம்: கர்நாடகாவில் ரஜினி உருவ பொம்மை எரிப்பு 0 11400 கோடி மோசடி விவகாரம்: பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் கைது 0 கனடா பிரதமர் இன்று இந்தியா வருகை 0 காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: சீமான் 0 டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

20 ரூ. டோக்கன் கொடுக்க ‘மாஸ்டர் பிளான்’ போட்டோம்: தினகரன் ஆதரவாளர்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   19 , 2018  19:44:47 IST

திருச்சி முசிறியில் தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, விரைவில் வர உள்ள எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும் எனக் கூறினார். மேலும், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, தினகரன் தான் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெற்றிவேலிடம் கொடுத்ததாகவும் ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்தோம் என்றும் அவர் கூறினார். 20 ரூபாய் டோக்கன் வழங்க முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து ‘மாஸ்டர் பிளான்’ போட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...