???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக் கோப்பை கால்பந்து: கோஸ்டோரிகாவை பந்தாடியது பிரேசில் 0 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி செல்லமேஸ்வரர் ஓய்வு பெற்றார்! 0 பாஜகவின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுகிறார்: ஸ்டாலின் காட்டம்! 0 கேரளத்தை பிரதமர் தொடர்ந்து புறக்கணிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு 0 தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் மறைவு 0 வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி: பாரதிராஜா மீது வழக்கு பதிவு 0 காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் ஹுசைன் நியமனம்! 0 அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே எழுதலாம்: பிரகாஷ் ஜவடேகர் 0 திமுகவினர் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் கைது! 0 2021க்கு முன்பு தேர்தல் சட்டமன்ற தேர்தல் வராது: ஜெயக்குமார் பேச்சு 0 டெல்லியில் கேரள முதல்வர் போராட்டம் 0 நாட்டிற்கு நல்லது நடப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை: தமிழிசை கருத்து 0 ஆளுநர் கார் மீது கருப்புக் கொடி வீசிய தி.மு.க.வினர் 192 பேர் கைது! 0 ‘சர்கார்’ படத்தில் விஜய் புகை பிடிக்கும் காட்சி: அன்புமணி எதிர்ப்பு 0 கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை வானிலை மையம் எச்சரிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமிக்கு ஆதரவாக டோனி கருத்து

Posted : புதன்கிழமை,   மார்ச்   14 , 2018  02:30:22 IST

கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமிக்கு ஆதரவாக முன்னாள் கேப்டன் டோனி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி (27). இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும், மகளும் உள்ளனர். ஷமியின் மனைவி அண்மையில் ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக புகார் கூறினார். ஷமியும் அவரது பெற்றோர்களும் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறியதன் அடிப்படையில் ஷமி மீது கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் ஷமியின் கிரிக்கெட் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. அவர் ஐ.பி.எல் போட்டிகளில் ஆடுவதும் சந்தேகமே. இந்நிலையில்  ஷமிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி பேசியுள்ளார். ’’எனக்கு தெரிந்தவரை ஷமி ஒரு நல்ல மனிதர். அவரால் தனது நாட்டையும், மனைவியையும் ஏமாற்ற முடியாது. இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. இதற்கு மேல் நான் எந்த கருத்தும் கூற முடியாது’’ என்று டோனி கூறியுள்ளார்.  

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...