???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குண்டர் சட்டம் பயன்பாடு: மறுஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு! 0 கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு சினிமாவுக்கு கிடைத்த வெற்றி: சனல் குமார் சசிதரன் அறிக்கை! 0 ராஜினாமா செய்தார் ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே! 0 நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு மந்திரி சபை ஒப்புதல்! 0 கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்: விஷால் அறிக்கை! 0 ஆவணப்படங்கள்தான் ஒரு படைப்பாளிக்கான சுதந்திரத்தை வழங்க முடியும்: ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல் நேர்காணல்! 0 கந்துவட்டி கொடுமை: இயக்குநர் சசிகுமாரின் உறவினர் தற்கொலை 0 மனங்கள் இணையவில்லை என்பது அடிமட்ட தொண்டர்களின் கருத்து: மைத்ரேயன் 0 மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2-ம் தேதிக்கு மாற்றம்! 0 போய்ஸ் கார்டனில் சோதனை நடத்தியது ஏன்?: வருமான வரித்துறை விளக்கம் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி: செங்கோட்டையன் திட்டம் 0 பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டும்: நீதிமன்றம் 0 சத்துணவு முட்டை நிறுத்தமா?: முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை 0 புலன் மயக்கம் 63 - இவன் தலைவி நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் : சபாநாயகர் தனபால் நடவடிக்கை.

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   01 , 2017  07:49:27 IST

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் அணிகளின் இணைப்புக்குப் பிறகு தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள் 19 பேர் போர்க்கோடி தூக்கினர். அவர்கள் கவர்னரைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று தனித்தனியாக மனு அளித்தனர். எனவே மனு அளித்த எம் எல் ஏக்களைப் பதவி நீக்கம் செய்ய  கொறடா வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று பேரவத் தலைவர் தனபால் 19   பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் இதுவரை தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள் 7 பேர் மட்டுமே சட்ட சபை செயலரைச் சந்தித்து விளக்கம் அளித்தனர். இந்நிலையில் பேரவைத்தலைவர் தனபால் மீண்டும் 19 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வரும் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளார்.  



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...