???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை! 0 முன்னாள் அமைச்சர் என்.பெரியசாமி காலமானார் 0 யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்: கமல் 0 நடிகர்களின் பிடிவாரண்ட்: உயர்நீதிமன்றம் தடை 0 பாபர் மசூதி வழக்கு: அத்வானி ஆஜராக உத்தரவு 0 சிறையில் என்னை ஆராய்ந்தேன்!: வைகோ 0 ஆன்லைனில் தமிழக அரசு மீன் விற்பனை! 0 பாலில் ரசாயனமா?: நிறுவனம் மறுப்பு 0 கெட்டுப்போனால்தான் பால்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 0 வைரவிழா அழைப்பிதழை பெற்றுக்கொண்டார் கருணாநிதி 0 'பிரதமருக்குக் கிடைத்த அடிமைகள்': துரைமுருகன் தாக்கு 0 வைகோவிற்கு ஜாமின் 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சென்னை காவல்துறை ஆணையர் மாற்றம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மே   14 , 2017  04:51:59 IST

சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் பதவியில் இருந்து கரண்சின்ஹா மாற்றப்பட்டுள்ளார். புதிய காவல் ஆணையராக டாக்டர் ஏ.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை காவல்துறை ஆணையராக உள்ள கரண்சின்ஹா,  தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஊர்க்காவல் படையின் கூடுதல் கமாண்டராக உள்ள டாக்டர்  ஏ.கே.விஸ்வநாதன், சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...