???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு 0 வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 0 ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு 0 பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் 0 தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி 0 நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி! 0 மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு 0 கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு! 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சம்மர் விடுமுறையில் மற்றொரு 'பேய்' படம்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   26 , 2019  00:48:30 IST

ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் பேய் படங்கள் தொடர்ச்சியாக வெளியாவது இப்போதைய ட்ரெண்டாக உள்ளது.
 
அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக 'காஞ்சனா' சீரிஸ் சம்மர் ட்ரீட்டாக வந்துகொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு வெளியாகியிருக்கும் காஞ்சனா 3 திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
 
இந்த வரிசையில் மற்றொரு படமாக 'தேவி 2' திரைப்படம் மே 31-ஆம் தேதி வெளியாகுமென அறிவித்துள்ளனர். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிக்க தேவி படம் வந்தது. இதன் இரண்டாவது பாகமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

English Summary
Devi 2 release date announced

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...