???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மகாராஷ்டிராவில் திருப்பம்: ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 18- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்பமனு: அ.தி.மு.க அறிவிப்பு 0 விரைவில் அ.தி.மு.கவில் இணைவேன்: புகழேந்தி அறிவிப்பு 0 திமுகவில் அன்பழகனிடம் இருந்த அதிகாரம் மு.க. ஸ்டாலினுக்கு மாற்றம்! 0 முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் காலமானார்! 0 காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி: சோனியாவுடன் ஆலோசனை 0 பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது 0 இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் மரணம்! 0 திமுக பொதுக்குழு கூட்டத்தில் சுபஸ்ரீ, சுஜித்துக்கு இரங்கல்! 0 அயோத்தி தீர்ப்பு குறித்து அத்வானி கருத்து 0 பேருந்தை வழிமறித்து டிக்டாக் வீடியோ: இளைஞர் கைது! 0 அயோத்தி தீர்ப்பு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற செய்தியை தந்திருக்கிறது: பிரதமர் உரை 0 ஒடிசா, மேற்குவங்கத்தில் புல்புல் புயல்: 2 பேர் உயிரிழப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த தேவேந்திர பட்னாவிஸ்!

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   08 , 2019  08:38:54 IST

மகாராஷ்டிரா  முதல்வர்  பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார்.
 
மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமைச்சரவை அமைப்பது தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களாக இரு கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
 
காங்கிரஸ், பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என முக்கிய கட்சிகளுக்கு இடையில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் இன்னும் இழுபறியே நீடித்து வருகிறது. இந்நிலையில், நாளையுடன் தற்போதைய பாஜக ஆட்சியின் காலம் முடிவடைய இருப்பதால் மகாராஷ்டிரா  முதல்வர்  பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...