???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 0 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு! 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை தமிழர் குறித்து டெல்லியில் கருத்தரங்கம் - மு.க

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   04 , 2013  08:49:06 IST

டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது, கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பினர்களான  மு.க.ஸ்டாலின், அன்பழகன், கி.வீரமணி,சுப வீரபாண்டியன், சுப்புலெட்சுமி ஜெகதீசன், திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி ”ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து வரும் 8ம் தேதி எனது தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெறும், இந்த போராட்டத்தில் அனைவரும் கருப்பு உடை அணிந்து கலந்துகொள்வர்.மேலும் மீனவர் தாக்குதலை கண்டித்து இராமேஸ்வரத்தில் வரும் 18ம் தேதியும், நாகபட்டிணத்தில் 19ம் தேதியும் போராட்டம் நடைபெரும், இதேபோல் இலங்கை தமிழர்கள் குறித்து கருத்தரங்கம் மார்ச் மாதம் டெல்லியில் நடைபெறும் என்றும் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...