???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பதவியேற்ற மத்திய அமைச்சர்களில் யாருக்கு எந்த துறை? – முதற்கட்ட பட்டியல்

Posted : வெள்ளிக்கிழமை,   மே   31 , 2019  03:02:30 IST

பிரதமர் மோடி தலைமையில் நேற்று பதவியேற்ற அமைச்சர்களுக்கான துறைவாரியான பொறுப்புகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட பட்டியல்:

 

பிரதமர் நரேந்திர மோடி - பணியாளர் நலன், அணுசக்தி, விண்வெளி, கொள்கை சார்ந்த விவகாரங்கள்

 

அமித் ஷா   - உள்துறை அமைச்சர்

ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத்துறை அமைச்சர்

நிர்மலா சீத்தாராமன் - நிதி அமைச்சர்

எஸ். ஜெய்சங்கர் – வெளியுறவுத்துறை அமைச்சர்

பிரகாஷ் ஜவடேகர் – சுற்றுச்சூழல் அமைச்சர்

ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத் - சட்டத்துறை அமைச்சர்

நரேந்திரசிங் தோமர் - வேளாண்துறை அமைச்சர்

சதானந்த கவுடா - ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்

ராம்விலாஸ் பாஸ்வான் - உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சர்

ஹர்சிம்ரத் கவுர் பாதல் - உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர்
 
பியூஸ் கோயல் - ரயில்வே துறை அமைச்சர்

தாவர் சந்த் - சமூகநீதித்துறை அமைச்சர்

ரமேஷ் பொக்ரியால் - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்

அர்ஜூன் முண்டா - பழங்குடியின நலத்துறை அமைச்சர்

ஸ்மிருதி இரானி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர்

ஹர்ஷவர்தன் - சுகாதாரத்துறை அமைச்சர்

முக்தர் அப்பாஸ் நக்வி -  சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்

பிரகலாத் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்

மகேந்திரநாத் பாண்டே - திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர்

அரவிந்த் கன்பத் சாவத் - கனரக தொழில்துறை அமைச்சர்

இந்திரஜித் சிங் - புள்ளியல், திட்டமிடல் துறை அமைச்சர்

ஸ்ரீபத் யசோ நாயக் - யோகா, ஆயுர்வேதம் அமைச்சர்

சந்தோஷ்குமார் - தொழிலாளர், வேலைவாய்ப்பு நலத்துறை

 

நிதின் கட்கரி - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்

கிரண் ரிஜிஜு - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை

 

கஜேந்திர சிங் செகாவத் - நீர்வளத் துறை அமைச்சர்

 


English Summary
Departmental allocation for central ministers

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...