???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா 0 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ! 0 பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி 0 இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை 0 ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமி 0 மூதாட்டியை தாக்கிய விவகாரம்: காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் 0 புல்புல் புயல்: 19 பேர் உயிரிழப்பு! 0 ஜேப்பியார் குழுமத்தில் வருமான வரி சோதனை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

‘பணமதிப்பு நீக்கம் எனும் பயங்கரவாத தாக்குதல்’ – ராகுல் காந்தி சாடல்

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   08 , 2019  05:20:07 IST

பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்புகளையும் சிதைத்த பணமதிப்பு நீக்கம் எனும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்திருப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2016-ஆம் ஆண்டு இதேநாளில் பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். இது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியது. இந்த நாளை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள ராகுல் காந்தி, “நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து, சிறு தொழில்களையும், வேலைவாய்ப்பையும் நாசம் செய்த பணமதிப்பு நீக்கம் எனும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்திருப்பதாக” கூறியிருக்கிறார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...