???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம்

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   24 , 2020  20:55:28 IST

தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

''தங்கள் வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தை மக்கள் மீது திணிக்க முற்பட்டு வன்முறையை தூண்ட முயற்சிக்கும் சக்திகளுக்கு காந்தியின் பூமியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிலும் இடமில்லை’’

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

''இந்த விவகாரம் தொடர்பாக நான் துணைநிலை ஆளுநரிடம் பேசியுள்ளேன். அவர் கூடுதல் போலீசாரை பாதுகாப்புக்கு அனுப்பிவைக்க உத்திரவாதம் வழங்கியுள்ளார். வன்முறையை யாரும் அனுமதிக்கமாட்டார்கள். மக்கள் அமைதிகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வன்முறை மூலம் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது’’

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ட்விட்டர் பக்கதில் வெளியிட்டுள்ள பதிவில்,

''டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொந்தரவு அளிக்கக்கூடியது மட்டுமல்லாமல் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனத்திற்கு உரியது. அமைதி முறையிலான போராட்டங்கள் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கான அடையாளங்கள் ஆனால் வன்முறை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. என்ன விதமான ஆத்திரம் இருந்தாலும் டெல்லி மக்கள் கட்டுப்பாடு, இரக்கம் மற்றும் புரிதலுடன் செயல்படும்படி கேட்டுக்கொள்கிறேன்’’  இவ்வாறு தெரிவித்துள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...