???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்மாவத் திரைப்படத்திற்கு விதித்த தடைக்கு எதிராக இடைக்காலத்தடை! 0 வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! 0 49 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு! 0 பென்னி குயிக்கிற்கு சிலைநிறுவ முழு உதவி செய்யத் தயார்: மு.க.ஸ்டாலின் 0 ஜெ. சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது டெல்லி எய்ம்ஸ் 0 தமிழகத்தில் தெலுங்கு பள்ளிகள் துவங்க நடவடிக்கை : ஆளுநர் பரிந்துரை 0 சென்னையை ஆக்கிரமிக்கும் புற்றுநோய்: உயர்நீதிமன்றம் வேதனை! 0 தாமதமாக வந்ததாக தண்டனை: பள்ளியில் மாணவன் பரிதாப பலி 0 டெல்லியில் தமிழக மருத்துவ மாணவர் மர்ம மரணம் 0 வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் 10 கோடி பரிசு: நயினார் நாகேந்திரன் 0 பிப்.21-ல் புதுக்கட்சி: கமல் அறிவிப்பு 0 டிசம்பர் 4-ஆம் தேதியே ஜெ. இறந்துவிட்டார்: திவாகரன் கிளப்பிய சர்ச்சை! 0 எம்ஜிஆர் பிறந்த நாள்: மம்தா புகழாரம் 0 ஆங்கில அறிவை வளர்க்க பள்ளிகளில் நாளிதழ்:அமைச்சர் செங்கோட்டையன் 0 பணம் இருக்கும் வரை மட்டுமே தனிக்கட்சி: தினகரன் முடிவு பற்றி ஓ.பி.எஸ்.
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல்: மாணவர் காங்கிரஸ் அணி வெற்றி

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   13 , 2017  07:49:21 IST

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியான இந்திய தேசிய மாணவர் சங்கம் வென்றுள்ளது.

 

சில தினங்களுக்கு முன்னர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் ஒட்டு மொத்த இடங்களையும் இடதுசாரி மானவர்கள் கூட்டமைப்பு வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்.எஸ்.யு.ஐ) தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வென்றது. செயலாளர் பதவியை மட்டும் ஏ.பி.வி.பி வென்றுள்ளது. 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...