???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 135 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி 0 ஊரடங்கு: மட்டன் கிலோ ₹1200க்கு விற்பனை! 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது!

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   15 , 2020  23:40:40 IST

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தின் போது தடியடி நடந்தது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன.

எதிரொலியாக டெல்லியிலும் ஜாமியா ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லி கவுடில்யா ரோட்டில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிடுவதற்காக மாணவர்கள் கோஷமிட்டபடி வந்தனர். இதுபற்றி ஏற்கனவே அறிந்திருந்த போலீசார், அருகில் உள்ள பீகார் பவன் பகுதியிலேயே அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தையொட்டி, டெல்லியில் உள்ள பழைய மற்றும் புதிய தமிழ்நாடு அரசு இல்லங்களில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...