???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தினகரன் நாளிதழ் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு

Posted : புதன்கிழமை,   ஜுன்   12 , 2019  23:43:31 IST

மத்திய அரசின் இந்தி கட்டாயம் என்ற மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் இருமொழி கொள்கையே அரசின் நிலைப்பாடு என்று தெரிவிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஜூன் 5-ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், மற்ற மாநிலங்களில் தமிழ்மொழியை விருப்ப பாடமாக கொண்டுவர வேண்டும் என்றும் இது உலகத்தின் மிகப் பழமையான மொழிக்கு சேவையாக கருதப்படும் என்றும் பதிவிட்டார்.

இந்நிலையில், முதலமைச்சரின் ட்விட்டர் பதிவை தினகரன் நாளிதழ், இந்தியைத் திணிக்கும் மும்மொழித் திட்டத்துகு முதல்வர் எடப்பாடி ஆதரவு, தலைவர்கள் கடும் எதிர்ப்பு என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் இந்த செய்தி உண்மைக்கு புறம்பாக உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டதாகவும் கூறி தினகரன் நாளிதழ் ஆசிரியர், பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர் மீது சென்னை முதன்மை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...