???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி 0 கல்லைக் கட்டிக்கொண்டு எடப்பாடி கிணற்றில் இறங்கியுள்ளார்: டிடிவி தினகரன் 0 காலியானதாக அறிவிக்கப்பட்டது ஒசூர் தொகுதி 0 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றி தமிழக அரசு உத்தரவு 0 விஜயகாந்த்தின் உடல்நலம் விசாரித்தார் பியூஷ் கோயல் 0 உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை! 0 அதிமுக கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு 0 அதிமுக-வுடன் பணத்திற்காகவே பாமக கூட்டணி:மு.க.ஸ்டாலின் 0 பாஜக தலைவர் அமித் ஷா வருகை திடீர் ரத்து! 0 செயல்பாட்டாளர் முகிலன் மாயம்: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு 0 திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை 0 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை 0 ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராவதில் மீண்டும் விலக்கு கேட்டார் ஓ.பி.எஸ்.! 0 அமித்ஷா இன்று சென்னை வருகை! 0 பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மீட்கத் தீவிரமாக முயல்கிறோம்: தொலைத்தொடர்பு அமைச்சகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம்!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   15 , 2018  09:07:18 IST

பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஆகியோர் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் இன்று மணவாழ்வில் இணைந்தனர்.
 
இத்தாலியில் பனிபடர்ந்த ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள லேக் கோமோ பகுதி உலகின் பிரசித்தபெற்ற சுற்றுலா தளமாகும். இங்குள்ள சொகுசு விடுதி ஒன்றில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங்கின் திருமணம் கொன்கனி முறைப்படி நடைபெற்றது. நாளை சிந்தி பஞ்சாபி முறைப்படியான திருமண சடங்குகள் நடைபெறவுள்ளன.
 
இந்த திருமண நிகழ்வில் பங்கேற்க பாலிவுட் பிரபலங்கள் ஷாருக் கான், ஃபரா கான், அர்ஜூன் கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த திருமண நிகழ்வில் வெகு சிலரே பங்கேற்ற நிலையில், விரைவில் பெங்களூருவிலும், மும்பையிலும் நடக்கவுள்ள திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்க பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...