???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அரசியல் கட்சித் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   28 , 2016  10:11:04 IST

அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தனது வாழ்த்துச் ‌செய்தியில், தமிழக மக்களின் வாழ்வில் இருள் அகன்று ஒளி பிறக்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் தீராத பிரச்னைகள் தீர்ந்து செழித்து வாழ வாழ்த்துவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி திருநாளை கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழவேண்டும் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்தியுள்ளார்.

தீபாவளியைக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொகைதீன் தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...