???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நடிகர் நாகர்ஜூனாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   19 , 2019  23:26:56 IST

நடிகர் நாகர்ஜூனாவுக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் உள்ள பாப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில் நடிகர் நாகர்ஜூனாவுக்குச் சொந்தமாக 40 ஏக்கர் பரப்பளவுள்ள பண்ணை வீடு உள்ளது. இந்தப் பண்ணை வீடு நீண்டகாலமாக பயன்பாட்டில் இல்லை.

நேற்று இந்த வீட்டை பணியாளர்கள் சுத்தம் செய்துள்ளனர். அப்போது குறிப்பிட்ட பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசவே பணியாளர்கள் அப்பகுதியை சோதனை செய்து பார்த்தபோது அங்கு அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் அருகிலுள்ள கேஷாம்பேட் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சந்தேகத்துக்குரிய மரணமாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...