அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி! 0 அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா? 0 சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ! 0 வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ! 0 ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 0 கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்? 0 திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ்? 0 சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள்! 0 ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி! 0 பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக! 0 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! 0 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி! 0 அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு 0 பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது 0 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

டிவிட்டரில் அசுரனாக மாறிய தனுஷ்

Posted : சனிக்கிழமை,   ஜனவரி   23 , 2021  11:20:04 IST

நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தின் பயோவில் 'நடிகர்' என இருந்ததை 'அசுரன்/நடிகர்' என மாற்றியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தனது டிவிட்டர் பக்கத்தில் மாற்றியுள்ளது சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஏனெனில் அண்மையில் சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் ஈஸ்வரன் படத்தில் "நீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா, நான் காக்கறதுக்காக வந்திருக்கேன்....ஈஸ்வரன்டா என்ற வசனத்தை சிம்பு பேசியிருப்பார். தனுஷின் அசுரன் படத்தைக் குறிப்பிட்டுத்தான், சிம்பு இவ்வாறு பேசியிருப்பதாக கூறப்பட்டது. தற்போது சிம்புவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான், தனுஷ் 'அசுரன்/நடிகர்' என மாற்றியுள்ளதாக நெட்டிசன்கள் குறிப்பிடுகிறார்கள்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...