???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சந்தானம் நடிக்கும் "டகால்ட்டி" ஃபர்ஸ்ட் லுக்

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   06 , 2019  06:21:57 IST


Andhimazhai Image
சந்தானம் நடிப்பில் உருவாகும் 'டகால்ட்டி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.
 
நடிகர் சந்தானம் இப்போது 'A1' மற்றும் 'டகால்ட்டி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விஜய் ஆனந்த் இயக்கும் 'டகால்ட்டி'படத்துக்கு விஜய் நரேன் இசையமைக்கிறார்.
 
யோகி பாபு, ரித்திகா சென் உள்ளிட்டவர்களுடன் சந்தானம் நடிக்கும் டகால்ட்டி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி இன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. 
 

English Summary
Dagalty first look

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...