???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழக, கேரள பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் 0 தெலங்கானா முதல்வராக சந்திரசேகர் ராவ் இன்று பதவியேற்கிறார்! 0 மேகதாது திட்ட அறிக்கை தயாரிக்கத் தடைவிதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் 0 டிசம்பர் 15, 16-ல் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக-வில் இணைவதாக செய்தி! 0 மோடிக்கு கிடைத்த பெரும் அடி: தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் 0 பாஜக செல்வாக்கை இழந்துள்ளது: நடிகர் ரஜினிகாந்த் 0 வெற்றிகரமான தோல்வி!: தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை கருத்து 0 மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்கிறோம்: பிரதமர் மோடி 0 இது நாட்டு மக்களின் வெற்றி: மம்தா பானர்ஜி கருத்து 0 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மக்களவைத் தேர்தலில் வெற்றி உறுதி: ராகுல் காந்தி 0 மத்திய பிரதேசத்தில் இழுபறி நீடிப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்.! 0 அமோக வெற்றி பெற்ற சந்திரசேகர் ராவ்! 0 ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: மூன்று மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்! 0 5 மாநில சட்டசபை தேர்தல்: மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம்: கேரள அரசு அறிவிப்பு

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   06 , 2017  22:12:24 IST

ஒகி புயல் நேரத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக-கேரள மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் காப்பாற்ற முடியாததால் கடலில் மூழ்கி மீனவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 31 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...