???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'சர்கார்' குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சி.வி.சண்முகம்

Posted : புதன்கிழமை,   நவம்பர்   07 , 2018  23:33:04 IST

அரசுக்கு எதிராக மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில், நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்பட குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில்  20 தொகுதிகளுக்கான இடைதேர்தல் குறித்து தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது.  இதில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நடிகர் சர்காரின் திரைப்படத்தில், அரசு வழங்கிய விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது என குற்றஞ்சாட்டினார். இதன் காரணமாக இப்படத்தின் தயாரிப்பாளர், மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் மீதும், திரையிட்ட திரையரங்குகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...