???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழக, கேரள பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் 0 தெலங்கானா முதல்வராக சந்திரசேகர் ராவ் இன்று பதவியேற்கிறார்! 0 மேகதாது திட்ட அறிக்கை தயாரிக்கத் தடைவிதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் 0 டிசம்பர் 15, 16-ல் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக-வில் இணைவதாக செய்தி! 0 மோடிக்கு கிடைத்த பெரும் அடி: தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் 0 பாஜக செல்வாக்கை இழந்துள்ளது: நடிகர் ரஜினிகாந்த் 0 வெற்றிகரமான தோல்வி!: தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை கருத்து 0 மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்கிறோம்: பிரதமர் மோடி 0 இது நாட்டு மக்களின் வெற்றி: மம்தா பானர்ஜி கருத்து 0 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மக்களவைத் தேர்தலில் வெற்றி உறுதி: ராகுல் காந்தி 0 மத்திய பிரதேசத்தில் இழுபறி நீடிப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்.! 0 அமோக வெற்றி பெற்ற சந்திரசேகர் ராவ்! 0 ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: மூன்று மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்! 0 5 மாநில சட்டசபை தேர்தல்: மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐ.பி.எல் சூதாட்டத் தடை நீங்கியது : சி.எஸ்.கே அணிக்குத் திரும்புகிறார் தோனி!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   06 , 2017  04:29:06 IST

கடந்த 2015-ம் ஆண்டில் அணி நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி உச்சநீதிமன்றம், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை  இரண்டு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்துதது. இரண்டு அணிகளுக்குப் பதிலாக கடந்த இரண்டாண்டுளுக்கு  குஜராத் மற்றும் புனே ஆகிய  புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.  இரண்டு ஆண்டு தடைக்காலம் முடிந்த நிலையில் இன்று கூடிய ஐ.பி.எல் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், ஒவ்வொரு அணிகளும் முன்னணி 5 வீரர்களை தக்கவைத்து கொண்டு மற்ற வீரர்களை ஏலத்திற்கு அனுப்பலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனி திரும்புவது உறுதியாகியுள்ளது. 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...