![]() |
கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டிகள்; இந்தியாவுக்கு அளிக்க இலங்கை அரசு ஒப்புதல்!Posted : புதன்கிழமை, ஜனவரி 05 , 2022 12:21:41 IST
இலங்கை திரிகோணமலையில் உள்ள எண்ணெய் கிணறுகளை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
|
|