???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 0 கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 0 இந்தியாவின் "ரா" உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு 0 சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி 0 குட்கா வழக்கு: 3 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி 0 பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடியதற்காக கல்லூரி மாணவி சஸ்பெண்ட் 0 ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு உயர் நீதிமன்றம் தடை 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த சி.ஆர்.பி.எப் வீரர் கைது!

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   16 , 2017  07:01:51 IST

சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி மற்றும் ராஜ்நாத் சிங்குக்கு எதிராக கருத்து தெரிவித்த சி.ஆர்.பி.எப் வீரர் கைது செய்யப்பட்டார். பிகாரைச் சேர்ந்த பங்கஜ் மிஸ்ரா மத்திய பாதுகாப்புப் படையில் [சி.ஆர்.பி.எப்] பணியாற்றி வந்தார். இவரது உறவினர் ஒருவர் சமீபத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்தார். அதன் பிறகு பங்கஜ் மிஸ்ரா தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் பிரதமர் மற்றும் ராஜ்நாத் சிங்கை விமர்சித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பங்கஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை கண்காணிப்பாளர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.      



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...