???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்து கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கைத் தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மக்களவை தேர்தல் முடிவு: கர்நாடக முதல்வரை ஃபேஸ்புக்கில் திட்டிய 2 பேர் கைது!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   11 , 2019  00:02:46 IST

மக்களவை தேர்தலில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தள கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில் அவரை கடுமையாக விமர்சித்து இணைய தளத்தில் வீடியோ வெளியிடப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் குமாரசாமியை விமர்சித்து வீடியோ வெளியானது. இது ஃபேஸ்புக்கில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக 2 சிதராஜு, சாமா கவுடா என்ற 2 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 406, 420, 499 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...