???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   20 , 2018  00:25:47 IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாபு. இவர் முத்துக்குமார் என்பவருக்கு வாகன தகுதி சான்றிதழ் வழங்குவதற்காக 25,000 ரூபாய் கேட்டது தொடர்பாக பாபுவை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
 
இதையடுத்து கடந்த 11-ம் தேதி கடலூரில் உள்ள பாபுவின் வீட்டில் கடலூர் மற்றும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார்  சோதனை மேற்கொண்டனர். அப்போது 35,00,000 ரூபாய் ரொக்கம், 125 சவரன் நகை, 6 வங்கிகளின் லாக்கர் சாவிகள் கைப்பற்றப்பட்டன.
 
இதையடுத்து பாபுவின் வங்கி லாக்கர்களில் கடந்த 2 நாட்களாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது லாக்கர்களில் 8.7 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து பாபுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...