அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு! 0 மூன்றாவது டி20: 81 ரன்களில் சுருண்ட இந்தியா! 0 பிசாசு 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லூக் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! 0 தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் கொரோனா பாதிப்பு! 0 மூன்றாவது டி20: இந்திய அணி பேட்டிங்! 0 பத்திரிகைகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து! 0 பயிர்க்காப்பீட்டு கட்டணம் முன்பிருந்தபடி மாற்றியமைக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்! 0 மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு நடப்பாண்டிலேயே அமல்! 0 டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: குத்துச்சண்டையில் மேரி கோம் தோல்வி! 0 உமாசங்கர் ஐ.ஏ.எஸ்-க்கு தமிழக அரசு உரிய பதவி வழங்க வேண்டும் - சகாயம் 0 சர்வதேச புலிகள் தினம்: கானுயிர் ஆர்வலர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! 0 சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதை - நடிகர் சூர்யா 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக்கான வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   20 , 2019  13:14:56 IST

இந்தியாவில் பெருநிறுவனங்களுக்கான வரி படிப்படியாக குறைக்கப்படுமென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "நாட்டின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் கார்ப்பரேட் நிறுவங்களுக்கான வரி படிப்படியாக குறைக்கப்படும் என்றார். மேலும் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தி, ஆதரவளிக்கும் வகையில் அரசின் நடவடிக்கை இருக்குமெனவும் அவர் கூறினார்.
 
முன்னதாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தபோது ஆண்டுக்கு 400 கோடி வரை பொருளீட்டும் பெருநிறுவனங்களின் வரி 30%-லிருந்து 25% ஆக குறைக்கப்படுமென  நிர்மலா சீதாராமன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

English Summary
Corporate taxes will to be cut gradually

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...