???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு! 0 ’அதானிக்கு கடன் வழங்காதே’ – கிரிக்கெட் மைதானத்தில் குதித்த ஆஸ்திரேலியர்கள் 0 டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்கும் வெற்றிமாறன்! 0 ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு 0 நிவர் புயலால் மழைநீரில் மூழ்கி 8,740 ஹெக்டேரில் நெற்பயிர்கள் சேதம் 0 கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: மத்திய அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு 0 உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பொங்கலுக்கு விடுமுறை 0 இந்தியா -ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு 0 இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ’அயலான்’ 0 ”என் ஆணவத்தின் தலையில் கொட்டினார்” - இயக்குநர் மிஷ்கின் 0 தமிழ்நாட்டில் தமிழ் கற்கக் கூடாதா? – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி 0 ’ஒரே தேசம்; ஒரே தேர்தல் இந்தியாவின் தேவை’ – பிரதமர் மோடி 0 மரடோனா மறைவிற்காக 2 நாள் துக்க அனுசரணை - கேரள விளையாட்டுத்துறை 0 ’காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு அரசு உதவிகள் வேண்டும்’ – பாமக தலைவர் ராமதாஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு ஒப்புதல்

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   29 , 2020  23:21:40 IST

இந்தியாவின் புனேயை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு COVAXIN என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ள இந்த மருந்து பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு, விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது. COVAXIN தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த மாதம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை தொடங்க உள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...