அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 0 தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை 0 தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு: அரசு அறிவிப்பு 0 அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 0 கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி 0 ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் உயிரிழப்பு! 0 ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைப்பு 0 வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவு 0 தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம் 0 கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! 0 கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் 0 நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர் 0 மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம்! 0 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா! 0 நடிகர் விவேக் உடல் தகனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கொரோனா தடுப்பூசி போட்டவர் உயிரிழப்பு!

Posted : புதன்கிழமை,   மார்ச்   03 , 2021  18:46:29 IST

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் அடுத்த 15 நிமிடத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இறப்புக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பீவாண்டியை சேர்ந்தவர் சுக்தேவ். 45 வயதான சுக்தேவ் ஜனவரி 28ஆம் தேதி கோரோனா தடுப்பூசிக்கான முதல் டோசை எடுத்துக்கொண்ட நிலையில், நேற்று 2வது டோசை எடுத்து கொண்டார். தடுப்பு மருந்து செலுத்திய அடுத்த 15 நிமிடத்தில் அவர் உயிரிழந்தார். அவர் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. பிரேதப் பரிசோதனைக்கு பிறகே காரணம் தெரிய வரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் இதுவரை 33,044 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...