![]() |
கொரோனா இன்று: தமிழகம் 3,949; சென்னை 2,167!Posted : திங்கட்கிழமை, ஜுன் 29 , 2020 07:57:59 IST
தமிழகத்தில் இன்று 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் சென்னையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 2,167. அதிகம் பாதிக்கப்பட்ட பிறமாவட்ட விவரங்கள்: செங்கல்பட்டு 187 கோவை 65 திண்டுக்கல் 64 காஞ்சி 75 மதுரை 290 ராமநாதபுரம் 61 தேனி 60 திருவள்ளூர் 154 திருச்சி 87 வேலூர் 144 விருதுநகர் 77
இத்தொற்றால் இன்று 62 பேர் உயிரிழந்தனர். 2,212 குணமடைந்து வீடு திரும்பினர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86,224ஆக உயர்ந்தது.
|
|