???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்தில் 13 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள்!

Posted : புதன்கிழமை,   மார்ச்   25 , 2020  00:38:27 IST

சென்னையில் கிண்டி கிங்ஸ் ஆய்வகம், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்யலாம். தேனி, திருநெல்வேலி, திருவாரூர், கோயம்புத்தூர், சேலம் அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம்.

தற்போது திருச்சி, விழுப்புரம் , மதுரை அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான அனுமதியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அளித்துள்ளது. இதனை தவிர கொரோனா தனி சிகிச்சை பிரிவுகளை கொண்ட வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனை மற்றும் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனை செய்யலாம். ராயப்பேட்டையில் உள்ள நியுபெர்க் எர்லிச் என்ற ஆய்வகத்திலும் பரிசோதனை செய்ய அனுமதி கிடைத்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 10 அரசு ஆய்வகங்களிலும், 3 தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்தியாவில் தற்போது வரை 26 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...