![]() |
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதிPosted : திங்கட்கிழமை, மார்ச் 30 , 2020 23:03:21 IST
கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தங்களால் முடிந்த நிதியை தருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்காக ‘பிஎம் கேர்’ என்ற தனி கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
|
|