???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு!

Posted : சனிக்கிழமை,   மார்ச்   28 , 2020  00:39:37 IST

கொரோனா தொற்று அச்சம் காரணமாக தமிழகத்தில் 2,624 கைதிகளை ஜாமினில் விடுவிடுத்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சிறையில் உள்ள கைதிகளின் அடர்த்தியால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, சிறிய தண்டனை பெற்றவர்களை ஜாமினில் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, இவர்களை விடுவித்துள்ளதாகவும், ஏற்கனவே பரோலில் வெளியே சென்ற கைதிகளுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன், தற்போது பரோல் கேட்கும் கைதிகளை, அவர்களின் குற்றத்தன்மையை ஆராய்ந்து பரோல் வழங்க பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வெளியிலிருந்து சிறைக்கு வரும் கைதிகளிடம் உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் சட்டத்துறை  அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...