![]() |
4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர்Posted : திங்கட்கிழமை, மார்ச் 30 , 2020 22:32:02 IST
கொரோனா வைரஸ் நிவாரணப் பணிகளுக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதி திரட்டப்படும் வேளையில், ரூ.1 கோடியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் பி. செல்வகணேஷ்.
|
|