???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மார்ச்   29 , 2020  10:55:58 IST

இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பில் இருந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 8 பேரில் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர். ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் 4 பேர். ஈரோட்டில் தொற்று உறுதியான நபர்கள் 4 பேரும் டெல்லியிலிருந்து திரும்பியவர்கள்.

இந்தப் பட்டியலில் கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் அவரது 10 மாத குழந்தை மற்றும் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது

இதுவரை 43,538 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தற்போது 170000 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் 4000 படுக்கை வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று கூறினார். இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் இன்று பாதிக்கப்பட்ட 8 பேரின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் 10 மாத ஆண் குழந்தை ஒன்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...