![]() |
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது!Posted : சனிக்கிழமை, ஏப்ரல் 04 , 2020 22:36:00 IST
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவர்கள் இரவும் பகலுமாக சிகிச்சையளித்து வருகின்றனர். அதன் காரணமாக மருத்துவர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
|
|