???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 யாரும் பிச்சை போடவில்லை: ஆர்.எஸ்.பாரதிக்கு திருமாவளவன் பதிலடி 0 பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அரசாணை ரத்து: பா.ம.க. வரவேற்பு 0 குள்ள உருவத்தைப் பார்த்து கிண்டல்: அழுத சிறுவனை உலகமே அணைத்து ஆறுதல் சொன்னது! 0 NPR-ல் விஷமத்தனமான கேள்விகள் கேட்கப்படுகின்றன: ப.சிதம்பரம் 0 பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன பெண் தலைக்கு ரூ.10 லட்சம்: ஸ்ரீராம் சேனா 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை' 0 பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி: உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1487-ஆக உயர்வு

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   14 , 2020  08:09:23 IST

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலி மாணவர்களின் எண்ணிக்கை 1487-ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
 
அந்நாட்டில் இதுவரை 63,922-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயுற்றவர்களுக்கு உதவிய 1716 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டிருக்கிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...