???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரானோ: தமிழகம் 1458; சென்னை 1146! 0 கொரோனாவுக்கு தாவூத் இப்ராஹிம் பலியா? 0 கொரோனா: தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயித்து அரசு உத்தரவு! 0 சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு! மருத்துவர் ராமதாஸ் அறிக்கை 0 ஜூலை 15-ந்தேதி தமிழகத்தில் 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும்: ஆய்வில் தகவல் 0 இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர் 0 மருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு இடஒதுக்கீடு கோரி விசிக 8-ம் தேதி போராட்டம்! 0 பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்: மத்திய பள்ளி கல்வித்துறை 0 சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க 5 அமைச்சர்கள் 0 மேனகா காந்தி மீது வழக்குப் பதிவு! கேரள போலீஸ் நடவடிக்கை! 0 கீழடி அருகே கொந்தகையில் மண்டை ஓடுடன் எலும்புகள் கண்டுபிடிப்பு 0 மக்களிடம் 'மங்காத்தா' போல் மின்கட்டண வசூல் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது: மு.க. ஸ்டாலின் 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரிப்பு!

Posted : வியாழக்கிழமை,   மே   21 , 2020  22:00:10 IST

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் இன்று 12,100 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து 400 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்திலிருந்த 689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 7 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மொத்த உயிரிழப்பு 94 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 34 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...