???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு 0 கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது 0 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி 0 மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு 0 விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி 0 வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் 0 மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான் 0 இந்தியா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637ஐ தாண்டியது! 0 சென்னை பீனிக்ஸ் மால் சென்றவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல் 0 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் 0 மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று!

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   26 , 2020  22:22:50 IST

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் நால்வர் இந்தோனேசியாவில் இருந்து வந்தவர்கள் ஆவர். மற்றவர் அவருடைய சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட்டவர்.

இந்நிலையில் நேற்றிரவு புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக சுகாதாரத் துறை, ரயிலில் சென்னைக்கு வந்த கொரோனா பாதித்த வடமாநில நபருடன் தொடர்பில் இருந்த 18 வயது இளைஞருக்கும், துபாயில் இருந்து திரும்பிய 63 வயது முதியவருக்கும், தாய்லாந்தில் இருந்து வந்தவருடன் தொடர்புடைய தமிழக நபருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தது.

இந்த சூழலில் இன்று திருச்சியை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர் துபாயில் இருந்து வந்த விமானம் மூலம் திருச்சி திரும்பியவர் என்று கூறப்படுகிறது. இதனிடையே மேலும் இருவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...