அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை 0 அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல் 0 ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   04 , 2020  22:47:09 IST

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த வயது விவரக்குறிப்பு பகுப்பாய்வை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர்  லாவ் அகர்வால் வெளியிட்டார்.

அதில், 42 சதவீத கொரோனா பாதிப்புகள் 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. நடுத்தர வயதுடையவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

9 சதவீத பாதிப்புகள் 0-20 வயதுக்கு இடைப்பட்டவை; 42% பாதிப்புகள் 21 முதல் 40 வயது வரை; 33% பாதிப்புகள் 41 முதல் 60 வயது வரை; 17 பாதிப்புகள் 60 வயதுக்கு மேல் உள்ளன.

நாட்டில் 2,902 கொரோனா பாதிப்புகளில் 58 நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ளனர். இவற்றில் பெரும்பாலானவர்கள் மத்தியப் பிரதேசம், டெல்லி மற்றும் கேரளாவில் உள்ளனர்.

வயதானவர்கள் மற்றும் கொமொர்பிட் நிலைமை உள்ளவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இருதய மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த ஆபத்து அதிகம் உள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...