![]() |
சர்ச்சைப் பேச்சு: விளக்கம் அளித்துள்ள லியோனி!Posted : சனிக்கிழமை, மே 21 , 2022 16:35:45 IST
“ஒரு வார்த்தையை எடுத்து, நமது கைகளை வைத்தே, நமது கண்களை குருடாக்கும் பாஜகவின் மலிவான அரசியலை நம் மக்கள் புரிந்து கொள்வார்கள்.” என சர்ச்சைப் பேச்சு குறித்து திண்டுக்கல் லியோனி விளக்கம் அளித்துள்ளார்
|
|